Thursday, September 12, 2019

செப்டம்பர் 11 சமூக நீதி
போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 62வது நினைவு நாளில் பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment